மகாராஷ்டிரா மகாராஷ்டிரா சாலை விபத்தில் 9 மாணவர்கள் பலி நமது நிருபர் ஜூலை 20, 2019 மராட்டிய மாநிலம் புனே- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர்